உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

அரூர் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்து வந்த வில்சன் ராஜசேகர், திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சேலம் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) பணிபுரிந்து வந்த சின்னுசாமி என்பவர், அரூர் ஆர்.டி.ஓ.,வாக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை