மேலும் செய்திகள்
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
27-Jun-2025
ஏரியூர், ஏரியூர் அடுத்த, காமராஜ் பேட்டை சிவன் கோவில், மணியக்காரன் கொட்டாய் முனியப்பன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. கோவிலில் இருந்து திருடர்கள் ஓடுவது அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. அக்கோவில் நிர்வாகத்தினர் நேற்று, ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.
27-Jun-2025