உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு

இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கெங்கப்பிராம்பட்டியை சேர்ந்தவர் வைத்-தீஸ்வரன், 29. இவர், ஊத்தங்கரை அடுத்த, ரெட்டிப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த, 5ம் தேதி காலை, 3:30 மணியளவில், கெங்கப்பிராம்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வந்த தக-வலின் படி, ஊத்தங்கரை சமூக நலஅலுவலர் காந்திமதி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். இதில், திருமணம் செய்-தது உறுதியானதால், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காந்திமதி புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ