மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
07-Nov-2024
முளைப்பாலிகை ஊர்வலம்தர்மபுரி, நவ. 8-தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அழகாபுரியில், புதியதாக வராஹி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, கணபதி, லட்சுமி, நவகிரகஹம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. பின், கொடியேற்றமும், தொடர்ந்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து முளைபாலிகை ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்தல், முளைபாலிகை ஊர்வலம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு மேல், வாராஹி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
07-Nov-2024