உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிமென்ட் சாலை அமைக்க பூஜை

சிமென்ட் சாலை அமைக்க பூஜை

அரூர்: அரூர் அடுத்த பையர்நாயக்கன்பட்டியில், மாரியம்மன் கோவில் முதல், படைவீட்டம்மன் கோவில் வரை, 9.97 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை