மேலும் செய்திகள்
நீதித்துறை ஊழியர் சங்க பணி நிறைவு பாராட்டு
28-Dec-2025
ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
28-Dec-2025
டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
அரூர்: அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, முருகர் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்-டது. அப்போது, சாலையின் நடுவே சாக்கடை கால்வாய் அமைக்-கப்பட்டு, மேலே கான்கிரீட் போடப்பட்டது. பணிகள் அவசரக-தியில், பெயரளவிற்கு நடந்ததால், சாலைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக உள்ளதுடன், காங்கிரீட் இரும்பு கம்பிகள் மேலே துாக்கிய படி உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்-களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025