உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றி-யத்திற்கு உட்பட்ட கும்பாரஅள்ளி, பந்தாரஅள்ளி, பெரியாம்-பட்டி உள்ளிட்ட பஞ்.,களை சேர்ந்த, 50 பூத் பாகக்கிளை நிர்வாகி-களுக்கான பயிற்சி கூட்டம், அந்தந்த பஞ்.,களில் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன், சேலம் மண்டல ஐடி விங் பொருளாளர் பானுபிரதாப் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் மாணிக்கம், காவேரி, ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை