உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திருப்பதிக்கு நடைபயணம்

திருப்பதிக்கு நடைபயணம்

அரூர்: சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம், வீராணம், மின்னாம்பள்ளி, தாரமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று, அரூர் வழியாக, திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். வரும், 21ல், திருப்பதிக்கு சென்றடைந்து சுவாமியை தரிசிக்க உள்ளோம். கடந்த, 47 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை