மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
2 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
2 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
3 hour(s) ago
திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன் பரிசீலனையில் 18 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணி வரை 3 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். பா.ஜ., கூட்டணி பா.ம.க., தி.மு.க., கூட்டணி மா.கம்யூ., அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர், பகுஜன் சமாஜ் , 10 சுயேச்சை என 15 பேர் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago