உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

நத்தம் : புதுப்பட்டியை சேர்ந்தவர் காடப்பன் 74. நீரிழவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் ஆக.15 ல் விஷம் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் நேற்று முன்தினம் இறந்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ