உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

பழநி: வரதமாநதி அணை அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு புது நகரை சேர்ந்த சுதாகர் 24, இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் 24, சத்யா நகரை சேர்ந்த அருண்குமார் 21, ஆகிய மூவரும் டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை ) கொடைக்கானல் சாலையில் பழநி நோக்கி வந்தனர். தனியார் தண்ணீர் கம்பெனி அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதினர். சுதாகர் இழந்தார். அரசு மருத்துவமனையில் அவனுமதிக்கப்பட்டனர். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி