உள்ளூர் செய்திகள்

மாணவர் தற்கொலை

வடமதுரை : எரியோடு மூக்கையகவுண்டனூரை சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ் (11). ஆறாம் வகுப்பு படித்தார். இவரது தாய் லட்சுமி கடந்தாண்டு இறந்தார். அப்போதிருந்தே சதீஷ் மன விரக்தியுடன் இருந்தார். முருங்கை செடிகளுக்கு மருந்து அடித்தபோது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை