உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 16,071 பேர் எழுதுகின்றனர்

16,071 பேர் எழுதுகின்றனர்

திண்டுக்கல் : 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்.8 வரை நடக்கிறது. இதில் திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களிலுள்ள 350 பள்ளிகளைச் சேர்ந்த 7948 மாணவர்கள், 8123 மாணவிகள் என 16,071 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 113 மையங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ