உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ரூ.2.24 கோடி காணிக்கை

பழநியில் ரூ.2.24 கோடி காணிக்கை

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் காணிக்கையாக 848 கிராம் தங்கம், 13.575 கிலோ வெள்ளி கிடைத்தது.ரூ.2 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 568 மற்றும் 409 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sangu
மே 10, 2024 16:14

இதுதான் சனாதனம் இனி மத வேறுபாட்டில்லாமல் எல்லா மதத்தவருக்கும் அந்த கோடிகள் போய் சேரும் அத்தனை கோடிகளும்


Ramesh
மே 10, 2024 07:27

மக்கள் திருந்த மாட்டார்கள் அடிச்சு விடு அயோக்கியன் ஆட்டையை போட கோடிகணக்கில் கொட்டி தரும் வெட்கம்கெட்ட மாக்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை