உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் 47 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல்லில் 47 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல் நகர் குருநகர் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் ரங்கேஷ். மனைவி வசந்தி. இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். மர்ம நபர்கள் ரங்கேஷ் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 47 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். எஸ்.பி., பிரதீப் நேரில் விசாரித்தார். வீட்டின் முன்புறம் கேமரா உள்ள நிலையில் பின்புறத்தில் இல்லாததால் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை