உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேட்டியை துாக்கியவர் மீது வழக்கு

வேட்டியை துாக்கியவர் மீது வழக்கு

கொடைக்கானல்: தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சோதனை செய்த போது, அ.ம.மு.க., நிர்வாகி விஜயராஜன் மது போதையில் வேட்டியை துாக்கி அநாகரீகமாக நடந்து கொண்டார். இவர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ