உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி இளநிலை உதவியாளர் ஈஸ்வரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. அமைச்சர் சக்கரபாணி பாராட்டி பரிசளித்தார். நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், தலைமை பொது குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், காந்தி மார்க்கெட் சங்கத் தலைவர் தங்கவேல், செயலாளர் ராசியப்பன், வர்த்தகர் சங்க தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ