உள்ளூர் செய்திகள்

வேளாண் பணி பயிற்சி

வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ். வேளாண்மை தொழில் நுட்ப கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி, சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக் ஷா கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின்கீழ், வடமதுரை வட்டாரத்தில் தங்கியுள்ளனர்.இவர்கள் சாலியாபுரம் சுப்பையாவின் பட்டுப்புழு வளர்ப்பு மையத்தில் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை