உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சிறப்பு ஆலோசனை கூட்டம் பெரியகுளிப்பட்டியில் நடந்தது.ஒன்றிய தலைவர் ருத்திர மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி பேசினர். சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் குமரேசன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்த பணிகளை மேற்கொள்வது, பிரசாரம் நடத்துவது, ஆக.10ல் ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் பொது கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ