உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கன்று குட்டி மீட்பு

கன்று குட்டி மீட்பு

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை குறிக்கோடங்கிபட்டியை சேர்ந்த விவசாயி சுகுமார் 37, 2 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டார். தண்ணீரைத் தேடி வரும் காட்டு மாடுகள்,இவரது தோட்டத்தில் உள்ள பெரிய தொட்டியில் தேங்கும் தண்ணீரை குடிக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு இவரது தோட்டத்து தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன காட்டெருமை கன்று ஒன்று விழுந்து தத்தளித்தது. அய்யலுார் வனத்துறை அதிகாரி ரங்கசாமி தண்ணீர் தொட்டியில் தத்தளித்த காட்டெருமை கன்றை மீட்டு வனத்தில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை