உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

நத்தம்: மதுரை மாவட்டம் அழகர்கோவில்- நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர் 25. இவரது மனைவி சிட்டம்மாள் 21. டூவீலரில் ஜூலை 18 மாலை நத்தம் அருகே கொரசின்னம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வழிமறித்தனர். மிரட்டிய இருவரும் சிட்டம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர். இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி