உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேரன் பள்ளி 21 ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி

சேரன் பள்ளி 21 ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி

சின்னாளபட்டி : சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்தது. மாணவி அ.ஆரோடோனியா 485 மதிப்பெண்களுடன் முதலிடம், மாணவி பா.கீர்த்தனா ,மாணவி சங்கரி 484 மதிப்பெண்களுடன் 2 ம் இடம் ,மாணவர் கோகுல்நாத் 481 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பெற்றார். சாதனை மாணவர்களை சேரன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.சிவக்குமார், முதல்வர் என்.திலகம் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை