உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் வேலம்மாள் போதி வளாகத்தில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி இயக்குனர்கள் சசிகுமார், கீதாஞ்சலி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனர் முத்துராமலிங்கம் பங்கேற்றார். முதல்வர் ஆண்டனி சகாய பெனிஸ்டன் குத்து விளக்கு ஏற்றினார். ஜி.டி.என்., கல்லுாரி பேராசிரியர் ரவிச்சந்திரன் மழலைகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை