உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகளுடன் குடிநீர் தொட்டிகள்; அசட்டையால் அலங்கோலம்

குறைகளுடன் குடிநீர் தொட்டிகள்; அசட்டையால் அலங்கோலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் முதல் கிராமங்கள் வரை குடிநீர் தேவைக்காக மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் சேதமடைந்த நிலையிலே உள்ளன. ஆங்காங்கு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக எப்போதும் இடியும் நிலையில் உள்ளது. சேதமான தொட்டிகளை கண்டறிந்து சீரமைக்க உள்ளாட்சிகள் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ