உள்ளூர் செய்திகள்

தவறி விழுந்து பலி

வடமதுரை: ஆத்துார் வலையபட்டி யை சேர்ந்தவர் ராஜா 34. காந்திகிராம பல்கலையில் காவலாளியாக பணிபுரி கிறார். வெள்ள பொம்மன் பட்டி பகுதியில் டூவீலரில் (ஹெல்மெட் அணி யவில்லை) சென்றபோது தடுமாறிவிழுந்ததில் இறந் தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை