உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிப்டி பேக்ஸ் ஷோரும் திறப்பு

கிப்டி பேக்ஸ் ஷோரும் திறப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு குமரன் திருநகரில் தாம்பூலத்திற்கென தனி ஷோரும் கிப்டி பேக்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடந்தது. ஆதவன் புட்ஸ்,மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். உரிமையாளர்கள் தங்கம், தங்கமாலா வரவேற்றனர். தாம்பூலத்திற்கான தனி ஷோரூமான இங்கு ரூ.5 முதல் வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கேற்ற விலையில் பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என இயக்குனர்கள் பாலு, செல்வராணி தெரிவித்தனர். சபரிதா, ராஷ்மி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை