உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நத்தம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார் . வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raghavan
ஜூலை 03, 2024 21:48

பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். போகிறபோக்கை பார்த்தால் பதவியில் இருந்து இறங்கும் போது இவர்கள் கேட்டதை கொடுத்துவிட்டு மறுபடியும் ஆட்சியை பிடித்து விடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை