உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரு வணக்க நிகழ்ச்சி

குரு வணக்க நிகழ்ச்சி

திண்டுக்கல் : தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் குரு வணக்கம் நிகழ்வு நடந்தது.மாவட்டத் தலைவர் வைரமணி வரவேற்றார். மதுரை மாவட்ட தலைவர் பரமசிவம், மாநில மகளிர் அணி செயலாளர் சாருமதி தேவி, துணைத் தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்தினர். வாசவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் மோகன்ராம் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ஊடக செயலாளர் அழகேஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சங்கத்தின் பொறுப்பாளர்களாய் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராஜபாண்டியன், தேவி ஜான்சிராணி, சேரன் செங்குட்டுவன்,முன்னாள் முதல்வர் மோகன்ராம் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை