உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் ராயப்பர் சர்ச் விழா துவக்கம்

நத்தம் ராயப்பர் சர்ச் விழா துவக்கம்

நத்தம்: நத்தம் விண்ணேற்பு அன்னை, ராயப்பர் சர்ச் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவில் மூன்று நாட்கள் பாதிரியார்கள் தலைமையில் நவநாள் திருப்பலிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக. 15- மாலைவ விண்ணேற்பு அன்னை, ராயப்பர் நகர்வலம் செல்லும் அலங்கார தேர் பவனி நடக்கிறது. அன்று இரவு நற்கருணை ஆசிர்வாதம், தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பாதிரியார்கள், கிறிஸ்தவ இறைமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை