உள்ளூர் செய்திகள்

கார் மோதி காயம்

குஜிலியம்பாறை, : ராமகிரி காச்சக்காரன்பட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை. குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடக்க முயன்றார். கரூர் நோக்கி சென்ற கார் மோதியதில் காயமடைந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்