உள்ளூர் செய்திகள்

ரயில் மோதி பலி

திண்டுக்கல் : அடியனுாத்து நாகல்நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக்35. வேடப்பட்டி அருகே மதுபோதையில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். ரயிலில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி