உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட யூசு சங்க பொதுக்குழு கூட்டம், பரிசளிப்பு விழா ஆர்த்தி தியேட்டர் ரோட்டிலுள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. மாவட்ட யூசு சங்க பொருளாளர் கவிதா வரவேற்றார். துணை த்தலைவர் கவுதம் வரவேற்றார். மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் ஞானகுரு பேசினார். பிட்னஸ் கோச் உரிமையாளர் டெபிகுரு, யூசு சங்க செயலாளர் ஜாக்கி சங்கர், துணைத்தலைவர் கார்த்திக் குமார், துணை செயலாளர்கள் சாலமன் சேவியர், கணேசன் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வென்று சாதித்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !