உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அழிவுக்கு வித்திடும் ஆகாயதாமரைகள் ... பாழாகும் பாசன குளங்கள்

அழிவுக்கு வித்திடும் ஆகாயதாமரைகள் ... பாழாகும் பாசன குளங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாசன குளங்களுக்கு பஞ்சமில்லை.போதுமான அளவு இருந்தும் இவைகள் பராமரிப்பு இன்றி பாழாகி வருகின்றன. பெரும்பாலானவை ஆக்கிரமிப்பால் பரப்பளவு சுருங்கி வருகின்றன. 50 சதவீதம் மேற்பட்ட குளங்களில் ஆகாயதாமரை, கருவேல மரங்கள் சூழ்ந்து உள்ளன. இதன் காரணமாக மழை நீர் வந்தாலும் குறிப்பிட்ட நாட்களில் தண்ணீர் இல்லாத நிலையை உருவாக்குகிறது. இது போன்ற குளங்களை கண்டறிந்து முறையாக பராமரிக்க துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ