உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான தரைப்பாலத்தால் பரிதவிக்கும் மக்கள்

சேதமான தரைப்பாலத்தால் பரிதவிக்கும் மக்கள்

நடவடிக்கை எடுக்கப்படும்திண்டுக்கல் பாரதிபுரம் பழைய வேலை வாய்ப்பு அலுவலக ரோடு பகுதியில் ஆய்வு செய்து ,சேதமான தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !