மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது
24-Aug-2024
நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி,எஸ்.ஐ.,தர்மர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த சிலர் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இதைப் பார்த்த போலீசார் அவர்களை அழைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
24-Aug-2024