உள்ளூர் செய்திகள்

ஓட்டளிக்க ஊர்வலம்

சாணார்பட்டி, : வேலாம்பட்டியில் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை' சூர்யா பவுண்டேஷன் இணைந்து 100சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம், பணம் பெறாமல் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சூர்யா பவுண்டேஷன் தலைவர் சதாசிவம், சமூக ஆர்வலர்கள் முத்துகிருஷ்ணன், மகாலட்சுமி தொடங்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை