உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில் உபயோகிப்பாளர் கூட்டம்

ரயில் உபயோகிப்பாளர் கூட்டம்

பழநி: பழநி ரயில் உபயோகிப்போர் சங்க கூட்டம் உறுப்பினர் ராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் பழநி புது தாராபுரம் ரோடு ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கவேண்டும். ரோடு விரிவாக்க பணிகளின் போது மரங்களை வெட்ட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வையாபுரி குளம் துாய்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பாலாஜி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ