உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நந்தவனம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன். மாடு வளர்க்கிறார். இதன் தீவனத்திற்காக அப்பகுதி மக்களிடையே ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு விலைக்கு வாங்கி வீட்டில் வைத்துள்ளார். மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் லோகநாதனை கைது செய்து 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ