உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

திண்டுக்கல் : செம்பட்டி நிலக்கோட்டை ரோட்டில் மைக்கேல் பாளையம் அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியில் வந்த வேன் ஒன்று போலீசாரை கண்டதும் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. நிலக்கோட்டை பாலம் பட்டியைச் சேர்ந்த தேவேந்திரனை போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்