உள்ளூர் செய்திகள்

அறிவியல் தினம்

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் தேசிய அறிவியல் தின துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் துவக்கி வைத்தார். பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், அறிவியல் புல தலைவர் சேதுராமன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை