உள்ளூர் செய்திகள்

மாணவிகள் களப்பணி

திண்டுக்கல்: சத்தியநாதபுரத்தில் ஆர்.வி.எஸ்.தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இயற்கை விவசாயம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். விவசாயிகள் பலர் இயற்கை விவசாயம் சார்ந்து பயிர் வளர்ப்பு முறை பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி