உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயியை தாக்கி காயப்படுத்திய காட்டு மாடு பலி

விவசாயியை தாக்கி காயப்படுத்திய காட்டு மாடு பலி

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி ஆடலுாரில் விவசாயியை தாக்கிய காட்டு மாடு பள்ளத்தில் விழுந்து பலியானது.ஆடலுாரைச் சேர்ந்தவர் முருகன், 50. கீழ்காடு பகுதியில் விவசாய பணிக்கு சென்ற போது அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கி காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், தாக்கிய மாடும் பள்ளத்தில் விழுந்து பலியானது.கன்னிவாடி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை