மேலும் செய்திகள்
விபத்தில் ஒருவர் பலி
29-Aug-2024
பழநி: பழநி தோட்டக்கார தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 23. இவர் ராஜாஜி ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணியாமல்) வரும்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் பழநி சத்திரப்பட்டி கொங்கப்பட்டி சேர்ந்த மாயவன் 45. திண்டுக்கல் ரோடு மாட்டு பாதை அருகே வரும்பொழுது எதிரே வந்த அரசு பஸ் மோதி இறந்தார். பழநி சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Aug-2024