உள்ளூர் செய்திகள்

டூவீலர் மோதி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் குள்ளனம்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் மாடசாமி 60 . நத்தம் ரோடு வாழைக்காய்பட்டி பிரிவில் ரோட்டை கடக்க முயன்ற போது திருச்சி துவரங்குறிச்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி 30,ஓட்டி வந்த டூவீலர் மோதி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை