உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் தமிழக வெற்றி கழக கொடியினை விஜய் ரசிகர்கள் கையில் ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் இடமலை தலைமையில் காளியம்மன்கோயிலில் தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை