மேலும் செய்திகள்
என்.பி.ஆர். கல்லுாரியில் 2கே25 போட்டிகள்
15-Feb-2025
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தில் பெண்கள் வளர்ச்சித்துறை சார்பில் உலக மகளிர் தினவிழா நடந்தது. பேச்சாளர் கோமதி ராமன் பேசினார். என்.பி.ஆர்.,, தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் கார்த்திகை பாண்டியன், என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் தேவி, பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி, கல்விக்குழுமத்தின் பெண்கள் மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகத்தினர் செய்தனர்.
15-Feb-2025