உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா

அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா

கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது. ஏ.டி.எஸ்.பி., தெய்வம்தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் புனிதவதி முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் தண்டபாணி வரவேற்றார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியாலூர்துமேரி, எஸ்.ஐ., க்கள் ஈஸ்வரி, மகாலட்சுமி பேசினர். வேதியியல் துறை தலைவர் ஜெயபிரதா நன்றி கூறினார். நிகழ்ச்சியை கவுரவ விரிவுரையாளர் வித்யா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை