உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2 டன் தடை பிளாஸ்டிக் பறிமுதல்

2 டன் தடை பிளாஸ்டிக் பறிமுதல்

பழநி,: பழநி நகராட்சி பகுதியில் நகர் நல அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் கடைகளில் தடை பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.28,000 அபராதம் விதிக்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை