உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  600 சி.சி.டி.வி., கேமராக்கள்: எஸ்.பி.,

 600 சி.சி.டி.வி., கேமராக்கள்: எஸ்.பி.,

பழநி: பழநியில் ஆய்வுக்கு பின் எஸ்.பி., பிரதீப் கூறியதாவது: 3000 போலீசார் கண்காணிக்க உள்ளனர். பழநியில் உள்ள 600 சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. குற்றச் சம்பவங்களை குறைக்க 5 நபர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க பழநியாண்டவர் கலை கல்லுாரியில் பஸ் ஸ்டாண்ட் மாற்றம்,வேல் ரவுண்டானா குளத்து ரோடு பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ