உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பல மாதங்களாக நிற்கும் கார்

பழநியில் பல மாதங்களாக நிற்கும் கார்

பழநி, : பழநி அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் பல மாதங்களாக கார் ஒன்று நிற்கிறது.பழநி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்நிலை கருவூலம், பழநி கிளைச் சிறை, சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சார்நிலை கருவூலம் அருகே சிவப்பு நிற கார் ஒன்று பல மாதங்களாக நிற்கிறது. அரசு அலுவலகம் வரும் அதிகாரிகள் , வாகனங்களை நிறுத்த இடையூறாக இந்த கார் நிற்பதால் கார் யார் உடையது என்பதை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி